Chennai 22°C
PETROL PRICE : 78.72 / Ltr
DIESEL PRICE : 71.42 / Ltr

Tamilnadu Government Launches Portal to Self-report the cases of Covid-19


Now its been confirmed that Chennai has got 3 positive corona cases, Corona Virus which is massive and turns out to be the talk of the town everywhere on the nook and corner around the world, Now Tamil Nadu government has taken up the wide step to control the coronavirus with various measures. Coronavirus and to have the people across the state stay informed and updated over the epidemic, the Tamil Nadu Health Department has introduced a web portal – http://stopcoronatn.in, designed to bring preventive measures, precautions, and advisories under one roof and to provide all the information to the people related to the virus. People with travel history or symptoms of COVID-19 can now use the web portal to inform authorities about the condition, following which a 24×7 control room will get in touch with them.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல  முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த  நிலையில், தமிழக சுகாதாரத் துறை COVID-19 பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரிக்க  http://stopcoronatn.in  என்ற வலை இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பயண வரலாறு அல்லது COVID-19 இன் அறிகுறிகள் உள்ளவர்கள் தங்கள்  சுய அறிக்கையை (Self Report) இந்த வலை தளத்தைப்பயன்படுத்தி அதிகாரிகளுக்கு தெரிவிக்க முடியும், பதிவை செய்துமுடித்ததும், 24×7 கட்டுப்பாட்டு அறை அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை அளிக்கும் விதத்தில் இந்த வலைத்தளம் உருவாக்க பட்டிருக்கிறது.

The portal has the necessary information about COVID-19, preventive measures, modes of transmission and also Information, Education and Communication (IEC) materials. People can also dial to the helpline numbers (044- 29510400, 044-29510500, 9444340496, 8754448477) for any queries which will connect them to the control room of Directorate of Public Health. The portal has been equipped with the latest bulletins released by the government over the virus, helpline numbers, health advisories, and whom to be reached for clarifications.

இந்த போர்ட்டலை தேசிய சுகாதார மிஷன்-தமிழ்நாடு உருவாக்கியுள்ளது, தற்போது இது பொது சுகாதார இயக்குனரகம் (DPH) மற்றும் தடுப்பு மருத்துவம் ஆகியவற்றால் இயக்கப்பட்டு வருகிறது. மேலும்

  1. வைரஸ் பற்றிய தகவல்கள்
  2. கொரோனா பற்றிய சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள்.
  3. தினசரி அறிக்கைத்தாள்
  4. சுகாதார ஆலோசனை பற்றிய விவரங்களை கொண்டு உள்ளது
  5. பொதுமக்களின் சேவைக்காக 10 ஹெல்ப்லைன் வசதிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

By clicking on the ‘self-reporting’ option available on the right, people can register themselves to get access. Access will be granted after verification of their mobile number and name through an OTP.

போர்ட்டலின்  வலது புறத்தில்,  ‘சுய அறிக்கை (“Self-Report”) என்ற சொற்களைக் கொண்ட சிவப்பு பொத்தான்  கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதைக் கிளிக் செய்தவுடன், அது உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணைக் கேட்கிறது.பின் உங்கள் மொபைலில் வரும் OTP யை என்டர் செய்ததும்   சுகாதாரத் துறை உதவியாளர்  உங்களைத் தொடர்பு கொள்ளுவர்.

A media bulletin issued by the Directorate of Public Health said 1,89,750 people have been screened the Chennai, Trichy, Coimbatore and Madurai airports. Of them, 2,984 are under home quarantine and 32 in-hospital observation.

“So far, 222 samples have been tested. Among them, 166 turned negative and two positives. The results of 54 others are awaited,”.Also, The bulletin said the second COVID-19 patient would be discharged only after two consecutive tests show him negative for the disease. “He is stable and under treatment,” was informed.

The site also offers maps and statistics on current COVID-19 cases in the country and the world. Tamil Nadu currently has four isolation centers – Poonamallee in Chennai, Madurai, Coimbatore, and Trichy.

நாடு மற்றும் உலகில் தற்போதைய COVID-19 வழக்குகள் குறித்த வரைபடங்கள் மற்றும் புள்ளிவிவரங்களையும் இந்த தளம் வழங்குகிறது.தமிழ்நாடு தற்போது நான்கு தனிமைப்படுத்தும் மையங்களைக் கொண்டுள்ளது – பூந்தமல்லி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய இடங்களில்.

On Wednesday, the state of Tamil Nadu has recorded with the second positive case for the global pandemic after a 20-year-old teenager who hailed from Delhi had tested positive for the virus. He has currently been quarantined and under observation at the Rajiv Gandhi Government General Hospital in Chennai. Recently, the state government has put the state under severe lockdown to contain the spread. The schools, colleges, bars, malls, theatres, parks, tourist spots, and private establishments have been closed and will remain closed till March 31st to avoid mass gatherings of the people to lower the risk of the spread.

தமிழகத்தின் இரண்டாவது கொரோனா வைரஸ் நோய்க்கான  வழக்கு   சென்னையில் புதன்கிழமை  பதிவு செய்யப்பட்டது. இதனை  உறுதிப்படுத்தும் விதத்தில்  மாநில சுகாதார அதிகாரிகள் நேற்று  ஒரு அறிக்கை  வெளியிட்டனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் ஜெயந்தி, “நோயாளி மார்ச் 12 அன்று சென்னைக்கு வந்தார். அவர் மார்ச் 17 அன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார்.சோதனை முடிவுகள் மார்ச் 18 வந்த நிலையில் கொரோன இவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது  நாங்கள் அவருக்கு சிகிச்சை மட்டுமே  அளித்து வருகிறோம் அவரது பயண வரலாறு அல்லது அவர் சந்தித்த தொடர்புகள் பற்றி இன்னும் தெரியவரவில்லை”. என தெரிவித்து இருக்கிறார்.

 

What's Your Reaction?

OMG OMG
1
OMG
Love Love
0
Love
Sad Sad
0
Sad
Trending Trending
0
Trending
Happy Happy
0
Happy
Angry Angry
0
Angry

Tamilnadu Government Launches Portal to Self-report the cases of Covid-19

Log in

Don't have an account?
Sign up

Reset Password

Back to
Log in

Sign up

Back to
Log in

Pin It on Pinterest

Choose A Format
Meme
Upload your own images to make custom memes