Chennai 22°C
PETROL PRICE : 78.72 / Ltr
DIESEL PRICE : 71.42 / Ltr

1981 வெளிவந்த Dean Koontz அவர்களின் த்ரில்லர் நாவல் கொரோனா வைரஸ் பற்றி முன்பே எச்சரிக்கிறதா ?


அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் ஐஸ் ஆஃப் டார்க்னஸ் (Eyes Of Darkness)  என்ற நாவலில்வுஹான் -400′ என்று ஒரு வைரஸ் பற்றி குறிப்பிடுகிறார். COVID-19 முதன்முதலில் அறிவிக்கப்பட்ட அதே நகரத்தின் பேர் இந்த நாவலில் வருவதால் அனைவரின் கவனத்தை ஈர்த்தது இந்த நாவல்.

 

மேற்பரப்பு ஒற்றுமை இருந்தபோதிலும், கூன்ட்ஸின் கற்பனை வைரஸுக்கும் உண்மையான கொரோனா வைரஸுக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன:

விவரங்கள் கற்பனையான வுஹான் –400   கொரோனா வைரஸ் / கோவிட் –19
தோற்றம்
வுஹான்
, சீனா 
வுஹான், சீனா
அடைகாக்கும் காலம் நான்கு மணி நேரம்

 

பல நாட்கள் முதல் இரண்டு வாரங்கள் வரை

 

அறிகுறிகள் பேட்டரி அமிலம் கரைக்கும் சீஸ்கெலத் போன்ற மூளை திசுக்களை சாப்பிடுது காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல்

 

இறப்பு விகிதம்: 100%

 

2-3% என மதிப்பிடப்பட்டுள்ளது

 

இதனை அடுத்து , வேறு ஒரு நாவலிலும் இது போன்ற கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறு பலதரப்பட்ட பதிவுகள் தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு தற்செயலாக பொருத்துகிறது.கொரோனா கட்டுக்குள் வரும் வரை மேலும் இது போன்று தகவல்கள் இணையத்தில் உள்ளவரா வாய்ப்பு உள்ளது என்பத்தில் ஐயம் இல்லை.

What's Your Reaction?

OMG OMG
306
OMG
Love Love
200
Love
Sad Sad
10
Sad
Trending Trending
10
Trending
Happy Happy
10
Happy
Angry Angry
0
Angry

1981 வெளிவந்த Dean Koontz அவர்களின் த்ரில்லர் நாவல் கொரோனா வைரஸ் பற்றி முன்பே எச்சரிக்கிறதா ?

Log in

Don't have an account?
Sign up

Reset Password

Back to
Log in

Sign up

Back to
Log in

Pin It on Pinterest

Choose A Format
Meme
Upload your own images to make custom memes